இவ்வாரம் SHAKTHI SUPER STAR Season7 இல்

இவ்வாரம் SHAKTHI SUPER STAR Season7 இல்,

தென்னிந்திய பாடகி ப்ரியா சுப்ரமணியம் தலைமையில் CENTRAL STARS குழுவினரின் இசை மகா யுத்தம்.. எவ்வாறு அமையப்போகிறது???

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு Shakthi super star காணத்தவறாதீர்கள்.