சக்தியின் தயாரிப்பான “காதல் வந்திருச்சி” தொலைக்காட்சி திரைப்படம் இம்மாதம் 15ஆம் திகதி முதல் Shakthi TV YouTube Channel இல் வெளியாகிறது.