சக்தி TV இன் 19ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்! தமிழ் பேசும் மக்கள் மனதில் ‘என் சக்தி’யாகப் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த, வாழ்வோடு பின்னிப் பிணைந்த நம் சக்திக்கு 19ஆவது பிறந்தநாள்! ❤️’இளமையின் ஆரம்பம்’