தொலைக்காட்சி அரச விருது விழா 2019

தொலைக்காட்சி அரச விருது விழா 2019 இல் சிறந்த தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிக்கான(Shakthi Junior Superstar) விருது சக்தி TV இன் தயாரிப்பாளர் “தினேஸ் கனகராஜ்”க்கும் தொலைக்காட்சி அரச விருது விழா 2019 இல் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி முன்னளிக்கையாளர் (சிறந்த தொகுப்பாளர்) விருது எமது நிகழ்ச்சி முகாமையாளர் கணாதிபனுக்கும் கிடைக்கப்பெற்றது.