Gallery

இன்று காலை ஜிந்துப்பிட்டி ஶ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைகளைத் தொடர்ந்து வேல் பெருமான் MTV/MBC தலைமைக் காரியாலத்தில் எழுந்தருளி பக்த அடியார்களுக்கு தரிசனம் தருகிறார்.